வானம் தொடுவோம்!

ஓவியங்கள்: முத்து

 

ன் முன்பு வந்து அமர்ந்த அவர், நடுத் தரமான நிலையில் இயங்கிவரும் மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர். 'எங்கள் நிறுவனத்தில் புதிய கண்டுபிடிப்புகளை, புதிய கோட்பாடுகளை, புதிய சிந்தனைகளை, புதிய கலாசாரத்தைக் கொண்டுவர நினைக்கிறேன். இது குறித்துப் புராணங்களில் ஏதாவது தகவல் அல்லது முன்மாதிரி இருக்கிறதா? இருந்தால், அதையே பின்பற்றி நானும் என் நிறுவனத் தில் புதிய கருத்தாக்கங்களைப் புகுத்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்