தெரிந்த புராணம்... தெரியாத கதை! | therintha puranam | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2013)

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

'ஆணவமும், அகங்காரமும், கர்வமும் ஒருவன் புகழையும் பெருமையையும் அழித்து, அவனை மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிடும்’ என்பது தர்மநியாயம். ஆனால், தன் ஆணவத்தாலும் கர்வத்தாலும் விஷ்ணுவுக்கே சவால் விட்டு, அவரோடு போரிட்டுத் தோற்றுப் போனாலும், பெறற்கரிய பேற்றைப் பெற்றான் ஒருவன். அவன்தான், பகவான் விஷ்ணுவின் வாகனமாகப் பூஜிக்கப்படும் கருடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க