சங்கீதம் = வில்; பாடல் - அம்பு! | Balakumaran o.s.arun meeting | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2013)

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

சென்னை அடையாறு தாண்டி, அடர்த்தியான வியாபாரச் சூழலில், மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட ஒரு நந்தவனம் போல பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு. ஆறு மாடிக் கட்டடம். அதில் ஒரு செடியிலிருந்து - அதாவது ஒரு குடியிருப்பிலிருந்து சங்கீதம் புனல் போலப் பொங்கி வழிகிறது. அது, ஓ.எஸ்.அருணின் வீடு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க