கும்பாபிஷேக தரிசனம்..!

டந்த ஜனவரி 23-ஆம் தேதி காலையில், சென்னை பாரிமுனை தம்புச்செட்டித் தெருவுக்குள் நுழையவே முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம். கருணையே வடிவான ஸ்ரீகாளிகாம்பாளின் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அன்றைய தினம்தான் சீரும் சிறப்புமாக  நடந்தேறியது கும்பாபிஷேக வைபவம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick