ஆலயம் தேடுவோம்! | Keela kuruchi sri somasudarareswarar koil | சக்தி விகடன்

ஆலயம் தேடுவோம்!

கீழக்குறிச்சி ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயில்

சோழ தேசத்திலிருந்து பாண்டிய தேசம் செல்வதற்கு நிறைய குறுக்குப் பாதைகள் அந்தக் காலத்தில் இருந்தன. இன்னும் 100 கல் தொலைவைக் கடந்துவிட்டால் பாண்டிய தேசத்தின் எல்லை தொடங்கிவிடும் என்பது போன்ற இடத்தில், சோழப் படையினர் மிகப் பெரிய அரண் அமைத்து, காவல் காத்து வந்தனர். அதேபோல், பாண்டிய தேசத்து எல்லையிலும் அந்த நாட்டு வீரர்கள், அல்லும் பகலும் காவலில் ஈடுபட்டு வந்தார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick