சுசீந்திரம் தாணுமாலையன்!

சிவன், விஷ்ணு, பிரம்மா - இந்த முப்பெரும் கடவுளர்களும் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமியாய் அருளும் அற்புதத் திருத்தலம் சுசீந்திரம். நாகர்கோவிலில் இருந்து 6 கி.மீ. தொலைவில், கன்னியாகுமரி சாலையில் அமைந்துள்ளது. 'தாணு’ என்பது சிவனையும், 'மால்’ என்பது விஷ்ணுவையும், 'அயன்’ என்பது பிரம்மாவையும் குறிக்கும். பதிவிரதை அனுசூயாதேவியின் விருப்பப்படி மூன்று தெய்வங்களும் ஓர் உருவில் காட்சி தந்த திருத்தலம் இது என்று புகழ்கின்றன ஞான நூல்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்