நவநடராஜர் தரிசனம்! | Nava Nadarajar | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

நவநடராஜர் தரிசனம்!

திருவாதிரை நன்னாள். வடசென்னை- முத்தியால்பேட்டை தம்புச்செட்டித் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயில் முன், பக்தர்கள் வெள்ளமாய்த் திரண்டிருந்தனர். ஒரே நாளில் ஒன்பது ஸ்ரீநடராஜமூர்த்திகளின் தரிசனம் கிடைக்கப் போகிறது என்றால், அங்கே கூடும் பக்தர்கள் கூட்டத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க