முருகன் காலடியில் அசுரன் | asuran | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

முருகன் காலடியில் அசுரன்

 

பொதுவாக, நடராஜப் பெருமானின் காலடியில்தான் முயலகன் என்னும் அசுரன் காணப்படுவான். திருவானைக்காவல் திருத்தலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில், ஆங்கார கோலத்தில் இருக்கும் முருகப்பெருமானின் காலடியிலும் முயலகன் காணப்படுகிறான். காமனை அசுரனாக்கி, அவனைக் காலின் அடியில் அடக்கிய நிலையில் முருகப் பெருமான் காட்சி தருவது அபூர்வ வடிவமாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க