கலகல கடைசிப் பக்கம் | last page story | சக்தி விகடன்

கலகல கடைசிப் பக்கம்

'காமன்' கடவுள்!

'14-ஆம் நூற்றாண்டில் இலங்கையை வெற்றிகொண்ட குமார கிருஷ்ணப்ப நாயக்கர், தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கட்டியதுதான் இந்தக் கோயில்' என்று எங்கள் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் சொன்ன போது, நானும் பரமசாமியும் வியந்து போனோம். திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் பாதையில் உள்ள கிருஷ்ணாபுரம் ஸ்ரீவேங்கடாசலபதி கோயில்தான் அது.   

'ஒரு டீயைக் குடிச்சிட்டுக் கோயிலுக்குள்ளே போவோமே...’ என்று சொன்ன பரமசாமி, அந்தச் சிறிய கடையில் இருந்த கைச்சுத்து முறுக்குகளையும், எள்ளும் இனிப்பும் கலந்த அச்சு முறுக்குகளையும் ஆளுக்கு இரண்டாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தின்றுவிட்டு உள்ளே நுழைந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick