கவி காளிதாசன் தரும் அறிவுரை என்ன? | question answer | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

கவி காளிதாசன் தரும் அறிவுரை என்ன?

புராணங்களில் பெரியது ஸ்கந்தபுராணம் என்பார்கள். இதை அடிப்படையாகக் கொண்டுதான் கவி காளிதாசன் குமாரசம்பவத்தை அருளினாரா? காளிதாசனின் படைப்புகள், இலக்கிய ரசம் மிகுந்தவையாக இருப்பதுடன், வாழ்வின் அடிப்படை தர்மத்தையும் போதிக்கும் பொக்கிஷங்களாகத் திகழ்வன எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க