விளைச்சலைக் கூட்டும் வீரனார் கோயில் விபூதி! | village temple | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

விளைச்சலைக் கூட்டும் வீரனார் கோயில் விபூதி!

ஒரு காலத்தில் புளிய மரங்களும், வன்னி மரங் களும், ஆல மரங்களும் வில்வ மரங்களும் நிறைந்திருந்த வனமாகத் திகழ்ந்தது ஆலத்தூர். இந்த ஊரின் எல்லையில் இருந்தபடி, எந்தத் தீயசக்திகளையும் உள்ளே விடாமல் தடுத்துக் காத்தருள்கிறார் வீரனார் ஐயனார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க