மானம் காப்பான் தோழன்! | krishnan story | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

மானம் காப்பான் தோழன்!

மனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா? இன்றைக்கு உணவு மாற்றத்தால் வருகிற சர்க்கரை வியாதி, தைராய்டு சிக்கல், ரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படுகிற மன அழுத்தம், மூட்டு வலி... என்றெல்லாம் உடனே பட்டியலிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் கட்டுப்பாடு, பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி ஆகியவற்றால் அவற்றில் இருந்து நிவாரணம் பெறுவது மிக மிகச் சுலபம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க