சிம்ம ராசிக்காரர்களை... சிகரம் தொடவைக்கும் சூரிய வழிபாடு! | simma rasi palan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

சிம்ம ராசிக்காரர்களை... சிகரம் தொடவைக்கும் சூரிய வழிபாடு!

சிம்மராசியின் அதிபதி சூரியன். அவன் கிரக நாயகன், ஆத்ம காரகன், ஒளிப்பிழம்பு, உலகத்தின் ஒளிவிளக்கு. சந்திரன் உட்பட அத்தனை கிரகங்களுக்கும் ஒளியின் வழியாக உயிரூட்டுபவன். வறட்சிக்கும், மழைக்கும் அவனே காரணம். உலகின் இயக்கம் அவன் வசம். அவனது தோற்றத்தால், உயிரினங்கள் உணர்வு பெற்று எழுகின்றன; செயல்படுகின்றன. அவன் மறையும்போது அவை அத்தனையும் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close