கல்யாண வரம் தரும் நல்லாத்தூர் வரதர்! | nallaththoor varadhar koil | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

கல்யாண வரம் தரும் நல்லாத்தூர் வரதர்!

ன்னையே நினைத்துருகும் பக்தர்களுக்கு நல்லன யாவற்றையும் வாரி வழங்கும் ஸ்ரீவரதராஜராக, பெருமாள்  குடியிருக்கும் மிக அற்புதமான திருத்தலம்- நல்லாத்தூர்.  கடலூர் மாவட்டத்தில், புதுச்சேரி- கடலூர் மார்க்கத்தில் உள்ள தவளக்குப்பம் எனும் ஊரில் இருந்து, சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close