முக்காலம் சொன்ன அய்யா வைகுண்டர்! | Ayya vaikundar | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

முக்காலம் சொன்ன அய்யா வைகுண்டர்!

ல நாள் பட்டினி போடப்பட்ட புலி, கூண்டுக்குள் பலமாக உறுமிக்கொண்டி ருந்தது. நடக்கப்போகும் விபரீதத்தைக் காண வழக்கம்போல் திரண்டிருந் தனர் பொதுமக்கள். சிறிது நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப் பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க