இப்படிக்கு ஆறுமுகன்!

வேலாயுதத்தில் வேண்டுகோள்

'சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியருக்கு  மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்பார்கள் பெரியோர்கள். தந்தைக்கும் தந்தையாக, அடியார்க்கும் அடியாராக... அந்த சுப்ரமண்ய தெய்வம் செய்த அருளாடல்கள் ஏராளம்! 

திருச்சீரலைவாய், திருச்செந்தில், ஜயந்திபுரம் என்றெல்லாம் போற்றப்படும் திருச்செந்தூரில் சுமார் 300 வருடங்களுக்கு முன்பு ஓர் அருளாடல் நிகழ்ந்தது. ஒருநாள், திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள் என்னும் ஒடுக்கத்தம்பிரான் ஸ்வாமிகளின் கனவில் தோன்றி, திருப்பணி செய்ய அழைத்தாராம் முருகக்கடவுள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்