நிறைநாழி நெல்லு வெச்சு... | Pongal | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

நிறைநாழி நெல்லு வெச்சு...

'மற்ற பண்டிகைகளைவிட, பொங்கல் பண்டிகை ரொம்பவே ஸ்பெஷல் இங்கே! சொந்த ஊரையும் மாநிலத்தையும் விட்டுவிட்டு எங்கோ இருக்கிற மக்கள், இந்த விழாவின்போது நிச்சயமாக தங்கள் ஊர்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வரிசையாக அடுத்தடுத்த நாட்களில் பண்டிகை என்பதால், மூன்று நாட்கள் விடுமுறையும் கிடைக்கிறது அவர்களுக்கு!'' என்கிறார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் தர்மராஜ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க