உதவலாம்... வாருங்கள்! | saathuram swamigal | சக்தி விகடன்

உதவலாம்... வாருங்கள்!

ஞ்சபூதங்களின் வழிபாட்டு முறைகள் மற்றும் அவை குறித்த ஆன்மிக தகவல்களை அறிந்து வழிபடவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இது தொடர்பான புத்தகங்கள், சி.டி-க்கள் எங்கே கிடைக்கும் என்றும் தெரியவில்லை. உங்களில் யாருக்கேனும் அதுபற்றித் தெரியும் என்றால், தகவல் தர வேண்டுகிறேன்.

 - ச.ஹரிஹரன், ஸ்ரீவாஞ்சியம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick