சண்டிகேஸ்வரருக்கு முக்தி தந்த தலம்! | sri balukantheeswarar temple thiruaayppadi | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2013)

சண்டிகேஸ்வரருக்கு முக்தி தந்த தலம்!

கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருஆய்ப்பாடி. ஜெயங்கொண்டம், அணைக்கரை ஆகிய ஊர்களில் இருந்தும் இந்த ஊருக்குப் பேருந்துகள் உள்ளன. திருஆய்ப்பாடியில் ஊருக்குள்ளேயே அமைந்துள்ளது ஸ்ரீபாலுகந்தீஸ்வரர் கோயில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க