கயிலையான் நடத்தி வைத்த கல்யாணம்! | thirumananseri | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2013)

கயிலையான் நடத்தி வைத்த கல்யாணம்!

திருக்கல்யாணத் திருத்தலங்கள்!

திருமணஞ்சேரி என்றதும், கும்பகோணம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள தலம்தான் சட்டென்று நினைவுக்கு வரும். கல்யாண வரம் அருளும் இந்தத் தலத்தைப் போலவே, அதே பெயரில் இன்னொரு தலமும் இருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?

நீங்க எப்படி பீல் பண்றீங்க