பிறந்த நாள் பலன்கள்

25-11-2014 முதல் 8-12-2014 வரைநவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28

நிர்வாகத்திறமை கூடும் நேரம் இது. முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொருளாதார நிலை உயரும். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் சேரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்