‘ஒளியே கடவுள்!’

153-வது திருவிளக்கு பூஜை

‘‘ஆதியில், வெளிச்சத்தைக் கொடுப்பதற்காகவும், விலங்குகளிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் தீப்பந்தங்களும் விளக்குகளும் பயன்படுத்தப்பட்டன. சத்தியபாமாவுடன் பகவான், நரகாசுரனை அழிப்பதற்காகச் சென்ற வேளையில், ஸ்ரீமகாலட்சுமியானவள் தீபத்தில் குடியமர்ந்தாள். அன்று முதல், விளக்கை லட்சுமியின் அம்சமாகவும், விளக்கேற்றுவதை ஐஸ்வரியம் பெருக்கும் விஷயமாகவும் சொல்கின்றன புராணங்கள்’’ என்று பேராசிரியர் பெரிய.முருகன் பேசத் தொடங்கியதும் பெண்கள் உற்சாகமானார்கள்.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் விளக்கு பூஜை, கம்பம் தாத்தப்பர் கோயிலில் (ஸ்ரீநந்தகோபர் கோயில்) கடந்த 2.12.14 அன்று நடைபெற்றது. சக்திவிகடனின் 153-வது விளக்குபூஜை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்