கடவுள் அறிவோம்! - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலமர்ச் செல்வனே போற்றி!தி.தெய்வநாயகம், ஓவியம்: பத்மவாசன்

நம் சிந்தையை மகிழ்விக்கும் சிவ வடிவங்களில் குறிப்பிடத்தக்கது, ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருவடிவம். இறைவன் ஞானத்தின் திருவுருவாக விளங்கி, அதை போதிக்கும் குருவாக அருட்கோலம் காட்டும்போது, ஸ்ரீதட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

‘தட்சிணம்’ என்றால், தெற்கு எனப் பொருள். கூட்டை விட்டுப் பிரிந்து வடக்கு நோக்கி வரும் ஆத்மாக்களை ஆட்கொண்டு அருள, எம்பெருமான் தெற்கு நோக்கி அருள்வதால், இவரை ‘தென்முகக் கடவுள்’ எனச் சிறப்பிப்பர். ஆலமரத்தடியில் இருந்து போதிப்பதால் ஆலமர்ச் செல்வர், ஆலமர்க் கடவுள் என்றும் போற்றப்படுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்