திருவருள் பெருகும் திருக்கார்த்திகை!

கார்த்திகை மாதம் முழுமதி நாளில்...

ட்சத்திரங்களை விண்மீன் என்றும் சொல்வார்கள். கடலில் சதா சுற்றிச் சுழன்று அலைந்துகொண்டிருக்கும் மீன்களைப் போன்று, வானத்தில் ஓளிரும் நட்சத்திரங்களும் இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதால் விண்மீன்கள் என்று அழைக்கிறோம். அவற்றுள் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை, 'அறுமீன்’ என்று இலக்கியங்கள் சிறப்பிக்கின்றன. இந்த மீன்கள் வளர்த்த செல்வன் என்பதால் முருகனுக்கு 'மீனவன்’ என்றும் பெயருண்டு என்று ஆன்றோர் சிலாகிப்பார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்