திருக்கார்த்திகை தீப திருநடனம்!

சிவபெருமான் ஓயாது திருநடனம் புரிந்துகொண்டிருக்கின்றார். ஒவ்வொரு உயிரிலும், உயிரற்ற பொருள்களிலும் அவர் கலந்து நின்று திருநடனம் புரிகின்றார். அந்த நடனமே உலகில் உயிர்களின் இயக்கத் துக்குக் காரணமாக இருக்கிறது.

சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முச்சுடர் மண்டலங்களின் நடுவிலும் உமையொருபாகனாக நின்று சிவபெருமான் ஆடும் நடனங்கள் தனிச்சிறப்புடன் போற்றப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்