கல் மேல் எழுத்து!

ந்தீப், சஞ்சய் இருவரும் ஒரு பாலைவனத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.இருவரும் நல்ல நண்பர்கள் எனினும், பேசிக்கொண்டே போகிறபோது ஏதோ ஒரு கருத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து, வாக்குவாதம் ஏற்பட்டது.

சஞ்சய் திடீரென கோபம் கொண்டு, 'ஏய் முட்டாள், உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?’ என்று கூறி, பளார் என்று சந்தீப்பின் கன்னத்தில் அறைந்தான். சந்தீப் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் கண்கள் கலங்கின. நண்பனிடமிருந்து சற்றே விலகிச் சென்று, பாலைவன மணலில் உட்கார்ந்து மனம் விட்டு அழுதான். பின்பு, 'இன்று என் பிரியமான நண்பன் சஞ்சய், என்னை பலமாக அடித்துவிட்டான். அவன் கோபத்தில் இவ்வாறு செய்தது சரியல்ல!’ என்று மணலில் விரலால் எழுதிவிட்டு, எழுந்து மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். இதைப் படித்த சஞ்சய், தன் செயலுக்காக வருந்தினான். ஆனாலும்் நண்பன் சந்தீப்பிடம் மன்னிப்பு கேட்க, அவன் ஈகோ இடம் தரவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்