பிறந்த நாள் பலன்கள்

11-11-2014 முதல் 24-11-2014 வரை‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28

 நற்காரியங்களில் ஈடுபாடு கூடும் நேரம் இது. பொருள்வரவு திருப்தி தரும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். வெளிவட்டாரப் பழக்கம் பயன்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புக்கள் கூடிவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்