ஹலோ விகடன் - அருளோசை

வாசகர்களுக்கு... வணக்கம்!

நான் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் பேசுகிறேன்...

* கந்தன் என்றால் என்ன பொருள் தெரியுமா?

* ஐந்துமுக சிவனும் ஆறுமுக செல்வனும் இணைந்து காட்சியளிக்கும் தலம் எது தெரியுமா?

* சிவபெருமானை முருகன் பூசித்த திருத்தலங்கள் எவை என்று தெரியுமா?

* மயில் மட்டும்தான் முருகனின் வாகனமா? முருகனுக்கு எத்தனை வாகனங்கள் தெரியுமா?

* சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதன் உள் அர்த்தம் அறிவீரா?

மேலும்...  முருகனின் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் அவற்றால் ஏற்படும் நன்மைகளையும் இலக்கியப் பாடல்கள் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

நீங்கள் டயல் செய்ய வேண்டிய எண் ...

+(91)-44-66802913 *  

14.10.14 முதல் 27.1014 வரை

* சாதாரண கட்டணம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick