ஸ்ரீராகு கவசம்

ராஜ்

ஜாதகத்தில் ராகு நீசனாகவோ, புத்திர ஸ்தானம் முதலானவற்றில் தோஷம் உள்ளவராகவோ, கோசார ரீதியாக 4, 9 ஆகிய இடங்களில், கெடுபலன்களுக்குக் காரணமாகும் நிலையிலோ இருந்தால்... அத்தகைய கெடு பலன்களும் தோஷங்களும் வலு குறைந்து, ராகுவின் அருளைப் பெற, ஸ்ரீராகு கவச ஸ்தோத்திரம்  உதவும். அதன் தியானப் பகுதி இங்கே உங்களுக்காக...

ப்ரணமாமி ஸதா ராஹும் ஸர்பாகாரம் கிரீடினம்
ஸைம்ஹிகேயம் கராளாஸ்யாம் பக்தானாமபய ப்ரதம்
ராஹும் சதுர்புஜம் சர்மஸூலகட்கவராங்கிதம்
க்ருஷ்ணமால்யாம்பரதரம் க்ருஷ்ணகந்தானுலேபனம்
கோமேதகவிபூஷம் ச விசித்ர மகுடாந்விதம்
க்ருஷ்ணஸிம்ஹரதம் மேரும் யாந்தம் சைவாஸ ப்ரதக்ஷிணம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்