மதிப்புக்குரிய வாசகர்களே!

னிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் சக்தி விகடன் பிறந்ததும் ஓர் இனிய தமிழ்ப் புத்தாண்டில்தானே! 

இந்தப் புத்தாண்டில் 12வது வயதில் பாதம் பதிக்கிறது சக்தி விகடன். 12 என்பது எண்ணிக்கைக் குறிப்பில் ஒளி எண்ணாகக் கருதப்படுகிறது. அதற்கேற்ப, நம் சக்தி விகடன் ஒளி வீசிப் பிரகாசிப்பதற்கு முழுமுதற் காரணமே, வாசகர்களாகிய நீங்கள்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்