பெய்யெனப் பெய்யும் மழை!

வான சாஸ்திரத்தில் வல்லவர்களான நம் முன்னோர், இயற்கை நிகழ்வுகள் குறித்து சொல்லிச் சென்ற விஷயங்கள் யாவும் வியப்புக்கு உரியன. அவ்வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள், திதிகள், சூரியன் அமர்ந்திருக்கும் சில குறிப்பிட்ட ராசிகள் இவை யாவும் ஒன்றுகூடும் நேரங்களை வைத்தும், வானில் தென்படும் அறிகுறிகளைக் கொண்டும் மழையைப் பற்றி பல விஷயங்கள் கூறப்படுகின்றன. 

உதாரணமாக, மாசி மகத்தில், சூரியன் கும்பத்தில் இருக்க, ரோகிணி நட்சத்திரமும், தசமி திதியும் இணைந்தால் பெருமழை பொழியுமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்