நிலமும் நீரோட்டமும்!

வளம் தரும்ச்வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

'நிலத்தடி நீர் காணும் முறை’ என்ற நூல், மதுரை, சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது. அதில், குறிப்பிட்ட சில மரங்கள் அருகில் புற்று அமைந்திருந்து, அந்த மரத்தின் ஒரு பகுதி கிளை வடக்கே சாய்ந்து காணப்பட்டால், அந்த மனையில் சில அடிகளிலேயே தண்ணீர் இருக்கும் என்பதை அறியலாம் என்ற தகவல் உள்ளது.

 சினேந்திரமாலை எனும் நூலில், கிணறு அகழ்வதற்கு உரிய காலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் கிணறு வெட்ட உகந்த உத்தமமான மாதங்கள். ஆடி, ஆவணி ஆகியன மத்திம பலன் தருபவை. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, மற்றும் பங்குனி மாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறது அந்த நூல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்