மன்மத வருடம் செவ்வாய் பலன்கள்

‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி செவ்வாய். சக்தி, ஆற்றல், ஆசை, வேகம், செயல்பாடு, கோபம், காமம், உறுதி, சாகசம், துணிச்சல், பொறுமையின்மை, முரட்டுத்தனம் போன்ற குணங்கள் இவருடைய ஆதிக்கத்தால் வருவன. 

அசுப கிரகமான செவ்வாய் மகரத்தில் உச்சமும் கடகத்தில் நீசமும் அடைபவர். சகோதரர், படைவீரர், பொறியியல் வல்லுநர், அறுவை சிகிச்சை, மருத்துவர், விபத்து, போர், வன்முறை, விவாதம், சச்சரவு, ஆசை போன்ற காரகங்கள் செவ்வாய்க்கு உரியன. இவர் கடகம் மற்றும் சிம்ம லக்னத்துக்கு அளவற்ற நன்மை அளிப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்