‘யோகாவில் தெய்விகம்!’

இளந்தமிழருவி, படங்கள்: த.நிவாசன்

''இந்த ஈஷா யோகா பயிற்சியைச் செய்யும்போது, மனசுக்குள் தெய்விகமான ஒரு சக்தி தோணினதை என்னால உணர முடிஞ்சுது. கடந்த ஒரு வருஷமாவே, என் மூக்குல சதை வளர்ந்து, மூச்சு விடுறதே பெரும் பிரச்னையா இருந்துது. இதுக்காக நான் பார்க்காத வைத்தியமோ, எடுத்துக்காத மருந்தோ இல்லைனு சொல்லலாம். 

கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு பண்ணியும் சரியாகாத என் மூக்குப் பிரச்னை, இந்தப் பயிற்சியை,  குறிப்பா சுவாசப் பயிற்சியைச் செஞ்சதுமே கொஞ்சம் சரியாகிட்டதுபோல தோண வெச்சுடுச்சு. ஆமாம், இப்ப அவ்வளவா சிரமம் இல்லாம மூச்சு விட முடியுது. இப்படி ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்த சக்தி விகடனுக்கு என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்!''  பயிற்சி முகாம் முடிவில், வாசகர் அரவிந்தசாமி நெகிழ்ந்து சொன்னதைக் கேட்டு, மற்ற  வாசகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கை தட்டினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்