பசுவைப் போற்றுவோம்...

குலம் காக்கும் கோமாதாரெ.சு.வெங்கடேஷ்படங்கள்: க.தனசேகரன், ஜெர்ரி ரெனால்டு விமல்

நாம் நம்முடைய தாய்க்கு நிகராகப் போற்றும் ஒரு ஜீவன் இந்த உலகத்தில் உண்டென்றால், அது பசுவைத் தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்?! அதனால்தான் பசுவை நாம் 'கோமாதா’ என்று போற்றுகிறோம். 

'பசு வதைத் தடுப்புச் சட்டம்’ பற்றிய சர்ச்சைகள் உலவிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அப்படியொரு சட்டத்துக்கான அவசியம்தான் என்ன என்று அறியும் ஆவலில், பசுக்களின் இன்றைய நிலை குறித்துத் தெரிந்துகொள்ள விரும்பினோம். பசுக்களின் இன்றைய நிலைமை பற்றி மக்களிடம் ஓர் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று நாம் தொடங்கிய இந்தப் புனிதப் பயணத்தில் நாம் பார்த்தும் கேட்டும் அறிந்துகொண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்