ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மார்ச் 31 முதல் ஏப்ரல் 13 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

னிவான விசாரிப்பால் மற்றவர் களையும் கவர்ந்திழுக்கும் நீங்கள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசமாட்டீர்கள். உங்கள் தனாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், ஓரளவு பணவரவு உண்டு. பிரச்னைகளை எதிர் கொள்ளும் ஆற்றல் பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். 

ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று ராசிக்குள் வலுவாக அமர்ந்திருப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்