அடியார்க்கு அடியேன் போற்றி!

பன்னிரண்டாம் திருமுறை!பூசை ஆட்சிலிங்கம்

ண்ணிக்கைக் குறிப்பில் 12 என்பது 'ஒளி’ எண்ணாகும். இதை ஒட்டியே உலகின் ஒப்பற்ற ஒளியாகிய சூரியன், பன்னிரண்டு பெயர்களால் குறிக்கப்படுகிறான். அஞ்ஞான இருளில் சிக்கிக் கொண்டிருக்கும் உயிர்களைக் கரையேற்றும் ஞானச் சூரியனாக இருப்பதால், தமிழ்த் திருமுறைகளும் பன்னிரண்டு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டதுபோலும்! 

இறைவனின் ஞான ஒளியை விளக்கும் தலங்களுக்குப் பன்னி ரண்டு பெயர்களை இட்டு அழைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. தேவாரத்துள், திருஞான சம்பந்தர் அவதரித்த சீர்காழிக்குப் பன்னிரண்டு பெயர்கள் குறிக்கப்பட்டிருப்பதும், அத்தலத்தில் பாடப்பட்ட பதிகங்களில் பன்னிரண்டு பாடல்கள் இடம்பெற்றிருப்பதும் எண்ணத்தக்கதாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்