உடலது செம்மையானால் மனமும் செம்மையாகும்!

ஈஷா யோகாரெ.சு.வெங்கடேஷ்

னதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், முதலில் உடலைக் கட்டுப்படுத்த வேண்டும். உடலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான பங்களிப்பு யோகாவுக்கு உண்டு. 

யோகா பயிற்சியினால், ரத்த ஓட்டம் சீராகி, மூட்டு வலி போன்ற பல உடல் உபாதைகளைப் போக்குவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சியையும் தருகின்றது. உடலது செம்மையானால் மனம் செம்மையாகும்; மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்காம லேயே ஆண்டவன் நம் இதயத்துக்குள் நிரந்தரமாகத் தங்கிவிடுவான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்