‘ஒரு துளி நீரில் கடல் !’

திருமால் திருப்பணியில்...சாருகேசி

டந்த வாரத்தின் ஒரு காலைப்பொழுது. சக்தி விகடனின் சீனியர் வாசகர் தோத்தாத்ரியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு! தமிழ் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் இவர். அவ்வப்போது ஆன்மிக விஷயங்கள்வைபவங்கள் குறித்து ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்வார். இப்போதைய அழைப்பிலும் ஏதேனும் விசேஷம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவரது அழைப்பை எதிர்கொண்டோம். 

''உங்க ஏரியாவுல திருப்பதி தேவஸ்தான சேனல் தெரியுமா?'' என்று கேட்டார். ''ஓ, தெரியுமே...'' என்று நாம் சொல்லி முடிப்பதற்குள், ''இப்ப ஒரு புரொகிராம் போய்க்கிட்டு இருக்கு. பார்த்துவிட்டுப் பேசுங்கள்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்