பக்தனுக்காக ஒரு பட்டியல் !

வீயெஸ்வி , ஓவியம்: வேலன்

சில நாட்களுக்குமுன் நடந்த சம்பவம். நான் வழக்கமாகச் செல்லும் சிவன் பார்க்கில் ஒரு சிமென்ட் பெஞ்ச்சில் அமர்ந்தபடி, சிறுவர்களின் விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில், 'எந்த ஓர் உண்மையான பக்தனுக்கும் முப்பத்தஞ்சு குணநலன்கள் இருக்கணும்; தெரியுமா?'' என்றபடியே என் பக்கத்தில் வந்து அமர்ந்தார் நண்பர். 

தொடர்ந்து, ''பகவத் கீதை படிச்சதுண்டா? அதுல 12வது அத்தியாயத்துல, 13 முதல் 20 வரையிலான சுலோகங்கள்ல, பக்தனுக்காக ஒரு பட்டியலே கொடுக்கிறார் பகவான். யாரையும் வெறுக்கக் கூடாது, ஈகோ இருக்கக்கூடாது, சுகதுக்கங்களை சமமா கருதணும், சந்தோஷம், பொறாமை, பயம், பதற்றம் எதுவுமே இருக்கக்கூடாது, பற்றற்று இருக்கணும்... இப்படி அடுக்கிக்கிட்டே போறார்!' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்