சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

க்னத்திலிருந்து 7வது வீட்டில் புதனும் சனியும் சேர்ந்து இருந்தால், அந்தப் பெண்ணின் கணவன் அலியாக இருப்பான் என்று சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம். புதனை பெண் அலியாகவும், சனியை ஆண் அலியாகவும் ஜோதிடம் சொல்லும். புதன் தட்ப கிரகம்; சனி வெப்ப கிரகம். வெப்பத்தின் சேர்க்கையில் தட்பம் தணிந்துவிடும் இரண்டும் அலி. 

பெண் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 7ம் வீடு, அவளுக்கு வரப் போகும் கணவனின் இயல்பைக் குறிக்கும். கணவன் ஆண்மை இழந்தவன் என்பதை, பெண் ஜாதகத்தில் 7ல் இருக்கும் இரு அலி கிரகங்கள் உறுதி செய்கின்றன. 7ல் இருக்கும் அந்த இரு கிரகங்களும் 7ம் பார்வையாக லக்னத்தைப் பார்க்கும். பெண் ஜாதகத்தில் லக்னம், மனைவியின் இயல்பை வரையறுக்கும். இந்த இரு கிரகங்களின் பார்வை, அவளுக்குக் கிடைக்க வேண்டிய பதிசெளபாக்கியத்தை (கணவனிடமிருந்து பெறவேண்டிய இன்பத்தை) அழித்துவிடுகிறது. அவள் முழுத் தகுதி பெற்றிருந்தாலும், கணவனின் பங்கு சேராததால், அவனது அன்பை இழக்கிறாள். கணவன்  மனைவி உறவில் ஏற்படும் இன்பம், இருவரது பூரண

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்