அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்

அரங்கேற்றம்

‘‘ஒரே ஒரு ஊரில் ஒரு பூனை; அந்தப் பூனைக்குப் பாலின் ருசி தெரியாமல் இருந்தது. அந்த ஊர்ப் பெண்கள் அவ்வளவு ஜாக்கிரதை யாகப் பாலை மூடி வைத்திருந்தார்கள்” என்று கம்பன் ஒரு குட்டிக்கதை சொல்ல ஆரம்பிக் கிறான், - தன்னுடைய ராம கதையைக் கேட்க ரஸிகர்களும், கவிஞர்களும், கலைஞர்களும், பக்தர்களும் திரண்டு வந்திருந்த சபையிலே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்