162-வது திருவிளக்கு பூஜை

வேண்டுதல் பலிக்கும்!ரெ.சு.வெங்கடேஷ்

க்தி விகடன் மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் இணைந்து நடத்திய திருவிளக்கு பூஜை திண்டுக்கல் ஸ்ரீமஹாவல்லப கணபதி ஆலயத்தில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்றது. சக்தி விகடனின் 162வது திருவிளக்கு பூஜை இது. திண்டுக்கல் மட்டுமின்றி தேனி, கம்பம் வெளியூர் வாசகியரும் திரளாக வந்து இந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். கலச ஆவாஹனத்துடன் பூஜை ஆரம்பித்தது.

 முன்னதாக, 'நாடும் வீடும் நலம் பெற நாங்கள் விளக்கு பூஜை செய்யகிறோம், நீங்கள் அனைவரும் இந்த கலசத்தில் வந்தமர்ந்து எங்கள் வேண்டுதல்களை ஏற்று ஆசீர்வதிக்க வேண்டுகிறோம், என்று பாரதத்தின் புண்ணிய நதிகளையும், தேவதைகளையும், அனைத்து கடவுள்களையும் முறைப்படி அழைப்பதுதான் ஆவாகனம்' என்று கலச ஆவாஹனம் பற்றிய விளக்கத்துடன் பேசத் துவங்கினார் சிறப்பு விருந்தினர் கே.எம்.முருகேசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்