ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஏப்ரல் 14 முதல் 27 வரை ‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

தன்மானம் மிக்கவர்களே!  

ராகு வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணவரவு, உதவிகள் கிட்டும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். தனாதிபதி சுக்ரன் 2ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், புது வாகனம் வாங்குவீர்கள். பழைய சொந்தபந்தங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. ராசிக்குள் சூரியன் அமர்வதால், நெஞ்சு எரிச்சல், முன்கோபம் வந்து விலகும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து டென்ஷன் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்து சீர்த்திருத்தம் செய்வீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்