மங்கையர்க்குத் தனி அரசி !

சிவசிவவலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

'பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை’ என்று சோழர்களின் தலைநகரைப் போற்றுவார் சேக்கிழார். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பழையாறையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில், மணிமுடிச்சோழனின் அருமைப் புதல்வி மங்கையர்க்கரசி. 

பாண்டிய நாட்டை ஆண்ட, மாறவர்மன் அரிகேசரி என்று அழைக்கப்படும் கூன் பாண்டியன், தன் படை பலத்தால் வடநாட்டு அரசனையும், கன்னட அரசனையும் மற்றும் குறுநில மன்னர்களையும் வென்றவன். அப்போது சோழ நாட்டை ஆண்ட மணிமுடிச் சோழனையும் வலிமை குன்றச் செய்தவன். இதனால், சோழனை மேலும் ஒடுக்காமல் இருக்கவும், சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் நல்லுறவு ஏற்படும் வகையிலும் மங்கையர்க்கரசியே கூன்பாண்டியனை மணக்கச் சம்மதித்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்