அமைதி... ஆனந்தம்... ஆனைக்கட்டி!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ன்பும் அமைதியும் ஒருசேரப் பெற்ற வாழ்க்கையைவிடவும் ஆனந்தம் தருவது வேறு எதுவும் இல்லை. ஆனால், அந்த அன்பும் அமைதியும் எவருக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. காரணம், நம்முடைய மனம் சதா அலைபாய்ந்துகொண்டே இருப்பதுதான். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அலைபாய்வதுதான் மனித மனத்தின் இயல்பு. நம்முடைய மனதை உள்முகமாகத் திருப்பித் தியானிக்கும்போது, அலைபாயும் மனம் அமைதி கொள்ளும்; அமைதி கொண்ட மனம் இறைவனின் கோயிலாகும்; அங்கே அன்பும் ஆனந்தமும் பெருக்கெடுக்கும்!

நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய வேண்டுமானால், புறச்சூழலும் ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒரு பொருத்தமான இடத்தில் அமைந்திருக்கிறது சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆனைக்கட்டி ஆசிரமம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்