குரு பூர்ணிமா!

சத்குரு

தியோகி, யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகளுக்கு அளித்து ஆதிகுருவாய் உருவெடுத்த திருநாளே, குரு பௌர்ணமி. மனித உடல் என்பது மண்ணிலிருந்து உருவானதுதான். எனவே, இந்தப் பூமியின் இயல்பு, இந்தப் பூமியின் மனப்பாங்கு போன்றவை மாறும்போது அதே மாற்றங்கள் மனித உடலிலும் நிகழ்கின்றன. பூமத்திய ரேகைக்கு வடக்கே சூரியனின் ஓட்டம் இருக்கும்போது (ஜனவரி முதல் ஜூன் வரை - தை முதல் ஆனி வரை) உத்தராயனம் என்கிறோம். சூரியனின் ஓட்டம் தெற்கே இருக்கும்போது (ஜூலை முதல் டிசம்பர் வரை - ஆடி முதல் மார்கழி வரை) அதை தட்சிணாயனம் என்கிறோம்.

உத்தராயனத்தில் வரும் முதல் பௌர்ணமி (தை மாதம்) ‘தன்ய பௌர்ணமி’. தட்சிணா யனத்தில் வரும் முதல் பௌர்ணமி ‘குரு பௌர்ணமி’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்