அம்மனுக்கு நலங்கு வைப்போம் !

சென்னை கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் முதல் தெருவில் கோயில்கொண்டு, தீராத வினைகளை எல்லாம் தீர்க்கும் அன்னையாக அருள்பாலிக்கிறாள் ஸ்ரீ தேவிகருமாரியம்மன். இந்தக் கோயிலில் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியும் அருள்வது கூடுதல் சிறப்பு. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கே தேவி கருமாரி அம்மனுக்கு '108 அலங்காரத் திருவிழா’ நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஜூன் 6ம் தேதி துவங்கிய அலங்காரத் திருவிழா, வரும் அக்டோபர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவை ஒட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தரும் அம்மனைத் தரிசிக்க கண் கோடி வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்