ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆகஸ்டு 4 முதல் 17 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

நிறை குறைகளை அலசி ஆராய்பவர் நீங்கள்! 

குரு பகவான் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், முடியுமா முடியாத என்றிருந்த பல காரியங்கள் இப்போது முடிவுக்கு வரும். பால்ய சினேகிதர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ராசிநாதன் செவ்வாய் 4ம் வீட்டில் சென்று கொண்டிருப்பதால், தாயாருடன் மனத்தாங்கல் வரும். வழக்கால் சில நெருக்கடிகள் ஏற்படக்கூடும். கேது 12ல் மறைந்திருப்பதால் தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்துபோகும். சித்தர்களின் ஆசியைப் பெறுவீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்