முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ருவன் பிறந்தவேளை கன்யா லக்னம். அதில் சூரியன் இருக்கிறார். அதன் ஏழு மீன ராசி. அதில் சனி வீற்றிருக்கிறார். புருஷ ஜாதகத்தின் இப்படியான கிரக அமைப்பின் காரணமாக, மனைவியின் இழப்பு அல்லது அவளுடன் இணைந்து வாழும் தகுதி இருக்காது என்கிறது ஜோதிடம். 

மனைவியின் இழப்பை அவளுடைய ஜாதகம் நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளதால், அவளுக்கு அவளது கர்மவினைப்படி கணவனோடு சேர்ந்து வாழும் தகுதி பறிக்கப்படுகிறது. அவள் பிறக்கும்போதே அற்பாயுள் யோகம் தென்படும். அவளுடைய இழப்புக்குக் கணவன் காரணமாகமாட்டான். புருஷனுக்கு, தாம்பத்தியத்தில் மனைவியின் பங்கு பறிக்கப்படுவதற்கு, அவனது கர்ம வினையின் தாக்கம் காரணம் ஆக்கும். ஆக, பிறக்கும்போதே மனைவியை இழக்கவைக்கும் கிரக அமைப்பில் இணைந்து விடுகிறான். அதாவது, மனைவி தனது கர்மவினையின் விளைவால் மரணத்தைச் சந்திக்கிறாள். கணவன் தனது கர்ம வினையின் பயனாக தாம்பத்திய சுகத்தை இழக்கிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்